விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம் மேலே சிந்துவதால் ஏற்படும் காயத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியோலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொரியன் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கியது இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. கப் நூடுல்ஸ் […]