2000 சம்பளத்தில் சேர்ந்த அரசு ஊழியருக்கு பல கோடி சொத்துக்கள்.. எண்ண முடியாமல் ஆடிப்போன அதிகாரிகள்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் பிரதீப் குமார் ராத் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் 45 பிளாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஒரு கிலோ தங்கம்., 1.62 கோடி ரொக்கம், கார் என பல சொத்துக்களை இருந்தை கண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.