ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது? மத்திய அரசின் திட்டம் இதுதான்.. நாளை தேர்தல் ஆணையம் ஆய்வு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.