ஜனநாயகம் டூ சர்வாதிகாரம்! வங்கதேச வன்முறைக்கு இடஒதுக்கீடு மட்டுமே காரணமா? ஷேக் ஹசீனாவின் உண்மை முகம்

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜனநாயகத்திற்கு உதாரணமாக பார்க்கப்பட்ட ஹசீனா, தற்போது அந்நாட்டின் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார். வங்கதேசம் இப்படி மாறியதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. “போராட்டங்கள் எப்படி முடிவுக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.