ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர், நம்பிக்கை, சவால்கள் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் கலவையுடன் நடைபோட்டுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவு அப்பகுதியில் பெரும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதலீடுகள் கிடுகிடுவென குவிந்துள்ள அதேநேரம் சில சவால்களும் உள்ளன. காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள
Source Link