தொற்றுநோயைத் தூண்டும் மோசமான ஆரோக்கியமற்ற தயாரிப்புகளை ஸ்பான்சர்ஷிப் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் கோகோ கோலா நிறுவனத்துடனான உறவை ஒலிம்பிக் கமிட்டி துண்டிக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC)ன் தலைவர் தாமஸ் பாக், “உலகெங்கும் ஆரோகியமான சமூகத்தை உருவாக்க விளையாட்டுத் துறையினர் தயாராக இருப்பதாக” கூறியுள்ளார். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் கோகோ கோலாவுடனான உறவு அவரது இந்த பேச்சுக்கு மாறாக உள்ளது என்று சர்வதேச […]