டெல்லி வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி காலியாக உள்ள் 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் போட்டியிட்டு வென்றனர். மேலும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். எனவே அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக […]