டாக்கா: வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியை
Source Link