மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் உத்தரவு – அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்?

Manish Sisodia Bail: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.