கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான 3.8 கி.மீ நீள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான 3.8 கி.மீட்டர் நீளமான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையின் புது அடையாளமான, ரூ.470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உக்கடம் மேம்பாலம் இன்று முதலமைச்சரால் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம்,  உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.481 கோடி மதிப்பீட்டில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.