புவனேஸ்வர்: விவசாயிகளின் நன்மை கருதி, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது,.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காடடி வருகிறது.. அந்தவகையில், விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. {image-newproject-2024-08-09t153830-278-1723198119.jpg
Source Link