டெல்லி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் ,தெரிவித்தனர். நேற்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று […]