அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரும் 19ம் தேதிக்குப் பிறகு துணை முதல்வர் என்று அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் பிராச்சரத்தின் மூலம் தீவிர அரசியலில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 2022 டிசம்பரில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு முழுக்குபோட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது இந்த தீவிர அரசியலைப் பார்த்து சீனியர்களே வாயடைத்து போயுள்ள நிலையில் […]