சென்னை: நேற்றைய எபிசோடில், சனியனின் பேரனை, சண்முகமே ஆட்களை வைத்து கடத்திக்கொண்டு நாடகமாடுகிறான். பேரனை காணாததால், பதறிப்போன சனியன் சண்முகத்தை தேடி வர, சண்முகம் என் அம்மா உத்தமினு இந்த ஊர் பஞ்சாயத்துல எல்லார் முன்னாடியும் சொன்னா நான், உன் பேரனை காப்பாத்துவேன் என்று சொல்கிறான். இதையடுத்து, எனக்கு என் பேரன் தான் முக்கியம் நான் பஞ்சாயத்தில்