டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் விளக்கத்தை மேற்கோள் காட்டி உள்ளது. இந்தவிவரத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் 12-வது நாளாக நேற்று மீட்புப் […]