கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் வரவேற்றார். வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நிலச்சரிவில் சிக்கிய 226-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மற்றும் 192 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் […]