சென்னை: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நாளில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திலும் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு
