கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசரகால, முக்கிய மருத்துவ சேவைகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம்,
Source Link