கொல்கத்தா பெண் டாக்டர்.. தொங்கிய சதைகள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த மருத்துவமனை

கொல்கத்தா: பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்தான், மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் உறவினர்களின் கொந்தளிப்புக்கு நடுவே, மாநில அரசு திணறி கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர்.. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர்.. இவர் நேற்று காலை மருத்துவமனையின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.