டாக்கா: வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை போராட்டம் ஏற்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார். இதற்கிடையே இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஹசீனாவின் குற்றச்சாட்டுகள் சமீபத்தில் வெளியானது. மேலும், அதற்குக் காரணம் செயின்ட் மார்ட்டின் தீவு தான் என்றும் கூறப்பட்டது. அது என்ன செயின்ட் மார்ட்டின் தீவு.. இதன் பின்னணி,
Source Link