ராணுவ தளத்தை குறி வைத்த ஹிஸ்புல்லா.. ஒரே நேரத்தில் அட்டாக் செய்த 30 ராக்கெட்கள்! இஸ்ரேலுக்கு பதிலடி

டெல் அவிவ்: சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் பலியான சம்பவம், மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு இஸ்ரேலில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.