கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே7 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்து, காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமாவாசைக்குள் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறிய நிலையில், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து பெற்ற மகளையே கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார் கைதான
Source Link