சென்னை: அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரியா பவானி சங்கர், சினிமா என்பது ஒரு ஆள் சம்மந்தப்பட்ட விஷயம் இல்ல, ரஜின், கமல் நடிச்சா மட்டும் தான் படம் ஓடுமா என
