இந்து + கிறிஸ்தவர் + புத்தம்.. மதங்களை கடந்து ஒற்றுமை! வங்கதேச இடைக்கால தலைவருடன் சந்திப்பு – பிரஷர்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் தேதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 லட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.