2024 ஜூலை மாதத்திற்கான மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில்; முடிவடைந்த மகளிர் ஆசிய இருபதுக்கு 20 போட்டி வெற்றி, மற்றும் போட்டியில் அவரது செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சமரிடன் சேர்த்து, இந்திய வீரர்களான ளுஅசவைi ஆயனொயயெ மற்றும் ளூயகயடi ஏநசஅய ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கிண்ணப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவான சமரி அத்தபத்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.