உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவன வழக்கை முடித்து வைத்தது

டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.