கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.