கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டுகென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்
Source Link