தமிழ்நாட்டின் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 மட்டுமே ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் இந்த நிதி குறைப்பு அம்பலமாகியுள்ளது. * காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது; தற்போது தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு * சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு; […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.