சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தக்கலான் படத்தை வெளியிட தடை இல்லை என அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவர், பலரிடம் பணத்தை பெற்று அதனை திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கடனாக கொடுத்திருந்தார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அவர் காலமானார். இதனால் அவரின் சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருவதோடு, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க […]