சென்னை: இந்தியாவின் முன்னணி செய்தித்தளமான “ஒன்இந்தியா” தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. “ஒன்இந்தியா” ஊடக குழுமத்தின் புதிய குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த, வெளிப்படையான, எல்லைகளுக்குள் நிற்காத, இந்தியாவை வெளிக்காட்டும் விதமாக இந்த மாபெரும் “rebranding” மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு வலுவான அடித்தளம்: ஒன்றுபட்ட, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, வெளிப்படையான “ஒன்இந்தியா.” {image-oneindia-new-logo-600×3382-1723699124.jpg
Source Link