கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. நேற்றிரவு மருத்துவர்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால், மருத்துவமனை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் சொல்வது என்ன? 8ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து
Source Link