சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது ஏன்? சர்ச்சை….

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம்  விளக்கம் ஒப்புக்கு சப்பானியாக விளக்கம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சருக்கு நிகரானது என்பதால் வழக்கமான நெறிமுறையின்படி முதல் வரிசையில் இருக்கை வரிசை ஒதுக்கப்பட் டிருக்க வேண்டுிம். ஆனால், ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கு நடுவே கடைசியில் இருந்து 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.