10ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல்! மாநில அந்தஸ்து கொடுக்கப்படுமா என கேள்வி…

டெல்லி: 10ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படுமா என  அரசியல் கட்சியினர் , பிரபல பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அரியான, மகாராஜ்டிரா மாநிலங்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் சட்டமன்ற தேர்தலை அறிவிக்க இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.