ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மாற்றியது, சட்டசபை தொகுதி மறுவரை உள்ளிட்டவற்றால் அங்கு சட்டசபை தேர்தல் என்பது நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு மொத்தம் 3 கட்டங்களாக
Source Link