சென்னை: கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யாமேனன் பெற்றுள்ளார். இதையடுத்து நித்யா மேனனுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்துள்ள நடிகர் தனுஷ்,
