கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆன்லைன் விளையாட்டு சார்ந்த சூதாட்ட ஆப்கள் மூலம் பலர் ஏமாற்றப்பட்ட வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் இணைய சூதாட்ட செயலிகளில் 400 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு
Source Link