டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல்பலாத்காரம் செய்யப்ப்டுட கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அகில இந்திய மருத்துவர்கள் சங்கமான ஐஎம்ஏ 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. மருத்துவர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் வகையிலான தீவிர பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்து வரும் கொல்கத்தா ஆர்.ஜி மருத்துவமனையில் நடைபெண் பெண் மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொளல […]