டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், அமேதி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி தான் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் மனு கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும், இதவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமனற்த்தில் […]