பிரிட்டனில் கோவிட் தடுப்பூசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக இழப்பீடு கேட்டு 14,000 பேர் விண்ணப்பம்…

கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக பிரிட்டனில் கிட்டத்தட்ட 14,000 பேர் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக் கட்டிகள், முதுகுத் தண்டு அழற்சி, தடுப்பூசி போடப்பட்ட மூட்டு வீக்கம் மற்றும் முக முடக்குவாதம் உள்ளிட்ட நிலைமைகளுக்கு ஏற்கனவே பணம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழ் பெற்றுள்ள விவரங்களில் தெரியவந்துள்ளது. இதில் 97 சதவீத இழப்பீடு அஸ்ட்ராஜெனிகா (AstraZeneca) தயாரிப்பு தடுப்பூசிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.