டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டுபிடிக்க உதவும் உபகரணத்தை தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology Entrepreneurship and Management – NIFTEM) உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குண்ட்லியில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த உபகரணம் விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பயோசென்சர் அடிப்படையிலான ரேபிட் கிட் சில நிமிடங்களில் தேயிலை மாதிரியில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டறிய உதவுகிறது என்று NIFTEM அதிகாரிகள் […]