சீனா மற்றும் தைவானைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த வல்லம்-வடகால் பகுதியில் 706.5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி திறந்துவைப்பதற்காக நேற்று சென்னை வந்தார் யங் லியு. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது பெற்ற யங் லியு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிற்பேட்டையில் இதுபோன்ற பிரம்மாண்ட […]