மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் விதமாக சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் செல்போனை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளரை காவல் நிலையத்துக்குச் சென்று தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன்
Source Link