ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என வெளியான தகவல் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சல்மான் நிஜாமி, காங்கிரஸுடன் ஆசாத் கட்சி இணைவதாக வெளியான
Source Link