தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் இருந்து வந்த நிலையில் மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்கவும், தண்டவாளங்களை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வந்தன. இதனால், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் பல்லாவரத்துடன் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்கமாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.