டெல்லி: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை கையாள சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, பத்ம விருதுகளை பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர்
Source Link