பாஜக, திமுக இடையே திடீர் நெருக்கம் ஏன்? எடப்பாடி கேள்விக்கு எம்பி ராசாவின் பதில்

A Raja, Edappadi Palaniswami : பாஜக, திமுக இடையே கள்ள உறவு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.