கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த போராட்டங்கள் தங்களது ஆட்சியை அகற்றுவதற்காக பாஜகவால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என திரிணாமுல் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி
Source Link