உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது. ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர், நொறுக்குத் தீனி தயாரிக்கும் எந்திரங்கள் என பல்வேறு சமையல் கருவிகள் எந்திரங்களை உலகத் தரத்தில் உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. கோவை, சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1200 தொழிற்சாலைகள் சமையல் எந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் […]