ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கே ஜேஎம்எம் கட்சித் தலைமைக்கு எதிராகச் சம்பாய் சோரன் கலகம் செய்துள்ளார். அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கலகத்தைச் செய்த சம்பாய் சோரன் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். மூத்த ஜேஎம்எம்
Source Link